Category : process
Course Id: NARQ40019
Trainer: -
This course provides comprehensive training to equip individuals with the skills and knowledge needed to succeed in the men's grooming industry.
Available Languages for Introductory video:
ஆண்கள் சலூன் பற்றிய அறிமுகம்
வாய்ப்புகள் மற்றும் செயல்பாட்டு வரம்பு
ஆண்கள் சலூனுக்கான அடிப்படைத் தேவைகள்
ஆண்கள் சலூனை நடத்துவதற்கான அடிப்படை சுகாதார நடைமுறைகள்
சலூன் சேவைகளுக்கான விலை நிர்ணயம் - உத்திகள், பேக்கேஜ்கள் மற்றும் லாபம்
ஆண்களுக்கான சலூன் தொழில்முனைவு - வெற்றிப் பயணம் மற்றும் வணிகக் கண்ணோட்டங்கள்
சுகாதாரம் மற்றும் சலூன் நிர்வாகம்
உபகரணங்களைச் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் முறைகள்
தொழில்முறை மற்றும் அமைதியான பணிச்சூழல், பணியிட ஒழுக்கமுறைகள்
சலூன் நாற்காலி - பயன்பாடுகள் மற்றும் கையாளுதல் முறைகள்
சலூன் அலமாரி - பயன்பாடு மற்றும் பொருட்களை அடுக்கி வைக்கும் முறைகள்
முடி மற்றும் சருமம் குறித்த அடிப்படை அறிவு
முடியின் அமைப்பு
சருமத்தின் அடிப்படை அமைப்பு
சருமத்தைப் பரிசோதனை மற்றும் சரும வகைகளைக் கண்டறிதல்
சருமத்திற்குப் பயன்படுத்தும் பொருட்கள் பற்றிய அறிவு
தலைமுடி பராமரிப்பு - அடிப்படைகள்
தொழில்முறை முடி கழுவும் நடைமுறைகள் மற்றும் துண்டு கையாளுதல் முறைகள்
ஷாம்பு வகைகள்,முடி பராமரிப்புப் பொருட்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு
ஹேர் ஸ்பா - நுட்பங்கள், சிகிச்சைகள் மற்றும் தொழில்முறைப் பராமரிப்பு
பொடுகுக்கான சிகிச்சை - காரணங்கள், முறைகள் மற்றும் பராமரிப்பு
கெரட்டின் சிகிச்சை - செயல்முறை, நன்மைகள் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு
பல்வேறு தலைமுடி பிரச்சனைகளுக்கான தீர்வுகள்
முடி வெட்டும் நுட்பங்கள்
சரியான நிலையின் முக்கியத்துவம்
கத்தரிக்கோல் பயன்பாடுகள் மற்றும் கட்டிங் முறைகள்
சீப்புகளின் வகைகள்
ட்ரிம்மர் வகைகள் மற்றும் மெஷினை கையாளும் முறை
ஃபேடிங் பிரஷ்களின் வகைகள் மற்றும் பயன்பாடு
வாட்டர் ஸ்ப்ரே - பயன்படுத்தப்படும் முறைகள் மற்றும் பொருட்கள்
SOC - ஃபார்மல் ஹேர்கட்
மாடர்ன் மல்லெட் கட்
ஆண்களுக்கான முடி வெட்டுதலில் ஃபிங்கர் கட்டிங் நுட்பம்
முடி வெட்டுதல் - தலையின் எலும்பு அமைப்பு மற்றும் முக வடிவ ஆய்வு
ஹேர் கலரிங்
அடிப்படை ஹேர் கலரிங் முறைகள்
ஸ்ட்ரீக்கிங் கலரிங் முறை
ஹேர் கலர் தயாரிப்புகள் - விளக்கம்
சரும பராமரிப்பு அடிப்படைகள் (ஃபேஷியல்)
ஃபேஷியல் வகைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்
ஃபேஷியல் மெஷின்கள் பற்றிய அறிவு - ஹை ஃப்ரீக்வென்சி, கால்வானிக், பிரஷிங்
ஃபேஷியல் செய்யும் முறைகள்
டீ-டேன் செய்யும் முறை மற்றும் அதன் நோக்கம்
டீ-டேன் மற்றும் பிளீச் சிகிச்சைகளுக்கு இடையேயான வேறுபாடு
மசாஜ் செய்யும் நுட்பங்கள்
தலை மசாஜின் நோக்கம்
ஹெட் மசாஜ் ஸ்ட்ரோக் முறைகள்
பல்வேறு வகையான எண்ணெய்கள்
தோள்பட்டை, முதுகு மற்றும் பாத மசாஜ் முறைகள்
மேனிக்யூர் மற்றும் பெடிக்யூர்
பெடிக்யூர் மற்றும் மேனிக்யூர்
மேனிக்யூர் நுட்பங்கள், கருவிகள் மற்றும் கை பராமரிப்பு
மேனிக்யூர் மற்றும் பெடிக்யூர் கருவிகள் பற்றிய அறிவு
த்ரெடிங் நுட்பங்கள்
புருவ திரெட்டிங் - ஆண்களுக்கான நுட்பங்கள் மற்றும் வடிவமைத்தல்
த்ரெடிங் முறை - நூலை சரியான முறையில் பிடிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்
தாடி பராமரிப்பு அடிப்படைகள் மற்றும் ஷேவிங்
நவீன தாடி ட்ரிம் செய்யும் முறைகள்
தாடி ஷேவிங் - நுட்பங்கள், ஸ்டைல்கள் மற்றும் உபகரணங்கள்